இப்படியொரு இணையம் இருந்தால்..
உலகிலேயே கொடிய ஆயுதம் “கோபம்”கோபத்தைக் குறைக்க ஆயிரம் வழிமுறைகள் சொல்லப்பட்டாலும்.. அதைப் பின்பற்றுவதில் நிறைய நடைமுறைச் சி்க்கல்கள் உள்ளன.இப்போதெல்லாம் கொசுவை விரட்டுவதற்குக் கூட மென்பொருள்கள் வந்துவிட்டன!ஏன் கோபத்தைவிரட்ட ஒரு மென்பொருளோ, இணையதளமோ வரக்கூடாது என்ற சிந்தனையின்...